AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கூடலூரில் பல ஏக்கர் பரப்பளவில் பூத்துக் குலுங்கும் நீல குறிஞ்சி.. கண்களுக்கு விருந்து!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 Jul 2026 19:24 PM IST

கூடலூர் முழுவதும் உள்ள பல ஏக்கர் பரப்பளவில் மலைகள் மீது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரக்கூடிய நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது ஜீன் ஃபூல் , ஊசிமலை போன்ற மலைத் தொடரில் இந்த பூ பூக்க துவங்கியுள்ளது. அது கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.

Follow Us