AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தனியாக வசித்து வந்த முதிய தம்பதி அடித்துக் கொலை.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

Sathis S
Sathis S | Published: 22 Jul 2026 00:32 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனியாக வசித்து வந்த முதிய தம்பதி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us