பைக், கார்களில் ஆபத்தான சாகசம்.. கோவை சாலைகளில் அராஜகம் செய்யும் இளைஞர்கள்!
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், இளைஞர்கள் சிலர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருவது, பொது சாலைகளை தங்களின் சொந்தத் வீட்டுச் சொத்தாக நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், இளைஞர்கள் சிலர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருவது, பொது சாலைகளை தங்களின் சொந்தத் வீட்டுச் சொத்தாக நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
Published on: Jul 20, 2026 11:16 PM
Follow Us
