AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருப்பத்தூரில் ஏரியில் கவிழ்ந்த ஆட்டோ.. சிசிடிவி காட்சிகள் வைரல்

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 17 Jul 2026 14:17 PM IST

திருப்பத்தூர் ஏரிக்கரை பகுதியில் அதிவேகமாக வந்த பெட்ரோல் ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அப்பகுதி பொதுமக்கள் ஆட்டோவை ஏரியில் இருந்து மீட்டனர். இந்நிலையில், ஆட்டோ ஏரியில் கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Published on: Jul 17, 2026 02:17 PM
Follow Us