லாரி மீது மோதிய அரசு பேருந்து.. பெண் பரிதாப பலி!
கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணம் செய்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Published on: Jul 16, 2026 03:03 PM
Follow Us
Latest Videos
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் ஸ்பெஷல் பிள்ளையார்!
கல்லூரி மாணவர் கொலை - திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!
இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை
தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார் பதில்!