ஊருக்குள் உலா வரும் செந்நாய் கூட்டம்.. அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள்!
கோவை மதுக்கரை அடுத்த எட்டிமடை மற்றும் அதன் சுற்றுவட்டார மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களுக்குள், காட்டை விட்டு வெளியேறிய செந்நாய் கூட்டம் ஒன்று ஊடுருவி உலா வரும் சம்பவம், உள்ளூர் மக்களிடையே மரண பயத்தைக் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Published on: Jul 15, 2026 05:35 PM
Follow Us
Latest Videos