AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Sekaran S

Sekaran S

Reporter

பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.

Read More
இலங்கை டூ திருச்சி வந்த விமானம்.. சுங்கத்துறை சோதனையில் சிக்கிய ரூ.36.89 லட்சம் தங்கம்.. சுங்கத்துறை தீவிர விசாரணை!

இலங்கை டூ திருச்சி வந்த விமானம்.. சுங்கத்துறை சோதனையில் சிக்கிய ரூ.36.89 லட்சம் தங்கம்.. சுங்கத்துறை தீவிர விசாரணை!

Trichy Airport Gold Smuggled : திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் இரு ஆண் பயணிகள் கடத்தி வந்த ரூ. 36.89 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Sekaran S
  • Updated on: Oct 15, 2026
  • 9:27 pm IST
கோவையில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்.. பொறி வைத்த ஊழல் தடுப்பு போலீஸ்.. வணிக ஆய்வாளர் உள்பட இருவர் அதிரடி கைது!

கோவையில் மின் இணைப்புக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்.. பொறி வைத்த ஊழல் தடுப்பு போலீஸ்.. வணிக ஆய்வாளர் உள்பட இருவர் அதிரடி கைது!

Pollachi Commercial inspector and lineman arrested : பொள்ளாச்சியில் மின் இணைப்புக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்துறை வணிக ஆய்வாளர் மற்றும் லைன்மேன் ஆகிய இருவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

  • Sekaran S
  • Updated on: Oct 15, 2026
  • 8:48 pm IST
மன்றம் டூ இயக்கம்.. புது கொடி.. தனி ட்ராக்கை கையில் எடுக்கும் தனுஷ்!

மன்றம் டூ இயக்கம்.. புது கொடி.. தனி ட்ராக்கை கையில் எடுக்கும் தனுஷ்!

Dhanush Fans Club Transformed into Welfare Association: நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டு, கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய லோகோ மற்றும் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் வருகை குறித்துத் தொடர் கதைகள் வெளியாகும் சூழலில், இந்த மாற்றம் திரை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Sekaran S
  • Updated on: Oct 15, 2026
  • 2:34 pm IST
கோவையில் களைகட்டிய ‘ஜெயிலர் 2’ ரிலீஸ்.. பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்ட கொண்டாட்டம்!

கோவையில் களைகட்டிய ‘ஜெயிலர் 2’ ரிலீஸ்.. பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்ட கொண்டாட்டம்!

Jailer 2 Release Celebrations: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள சாந்தி திரையரங்கில் திரண்ட ரஜினி ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும், பதாகைக்கு பால் அபிஷேகம் செய்தும் திருவிழா போல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Sekaran S
  • Updated on: Oct 15, 2026
  • 10:22 am IST
கோவையில் 1,000 கிலோ கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு! அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்டின் பங்கேற்பு

கோவையில் 1,000 கிலோ கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு! அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்டின் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனியில் உள்ள M Inn நட்சத்திர விடுதியில் 1,000 கிலோ எடையிலான கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், செர்ரி, பேரிச்சை உள்ளிட்ட உலர் பழங்களில் பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் மற்றும் தேன் ஆகியவற்றை ஊற்றி கலவை தயாரித்தனர். 100 லிட்டருக்கும் அதிகமான மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

  • Sekaran S
  • Updated on: Oct 15, 2026
  • 7:34 am IST
கோவையில் தடுப்பூசி செலுத்திய 10 மாதக் குழந்தை உயிரிழப்பு! மருத்துவர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவையில் தடுப்பூசி செலுத்திய 10 மாதக் குழந்தை உயிரிழப்பு! மருத்துவர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மருத்துவச் சிகிச்சையில் தவறு நடந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், தடுப்பூசி அல்லது சிகிச்சையே உயிரிழப்புக்குக் காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

  • Sekaran S
  • Updated on: Oct 14, 2026
  • 9:21 pm IST
கோவை வாலாங்குளத்தில் என்ன நடக்கிறது? ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை வாலாங்குளத்தில் என்ன நடக்கிறது? ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

Coimbatore Valankulam : கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாலாங்குளம் பகுதியில் ஆங்காங்கே கிடக்கும் பெண்கள் உள்ளாடைகளால் சமூக விரோத செயல் நடைபெறாத வகையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர் .

  • Sekaran S
  • Updated on: Oct 14, 2026
  • 11:38 am IST
தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து! – கோவையில் சர்ச்சை

தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து! – கோவையில் சர்ச்சை

வெள்ளகோவிலில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று, சூலூர் விமானப்படை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி எதிர்திசையில் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • Sekaran S
  • Updated on: Oct 14, 2026
  • 7:00 am IST
“பறக்கும் பூச்சிகளால் நரகத்தை சந்திக்கும் கிராமம்”.. கோவையில் மக்காச்சோளக் குடோனால் அவதிப்படும் மக்கள்!

“பறக்கும் பூச்சிகளால் நரகத்தை சந்திக்கும் கிராமம்”.. கோவையில் மக்காச்சோளக் குடோனால் அவதிப்படும் மக்கள்!

Flying Insects Nuisance: கோவை மாவட்டம் காடாம்பாடி பகுதியில் தனியார் மக்காச்சோளக் குடோனில் இருந்து பரவும் பறக்கும் பூச்சிகளால் கிராம மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்கள் பாழ்படுவதுடன் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுவதால் குடோனை மாற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • Sekaran S
  • Updated on: Oct 13, 2026
  • 2:32 pm IST
“சதுரங்க வேட்டை” பட பாணியில் குறைந்த விலைக்குத் தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.12 லட்சம் சுருட்டிய போலி சாமியார் உட்பட 9 பேர் கைது!

“சதுரங்க வேட்டை” பட பாணியில் குறைந்த விலைக்குத் தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.12 லட்சம் சுருட்டிய போலி சாமியார் உட்பட 9 பேர் கைது!

Gold Cheating Scam in Pollachi: பொள்ளாச்சி அருகே 'சதுரங்க வேட்டை' பட பாணியில் குறைந்த விலைக்குத் தங்கம் தருவதாகக் கூறி சென்னை வியாபாரியிடம் ரூ.12 லட்சத்தைப் பறித்துச் சென்ற போலி சாமியார் மற்றும் கேரள கும்பல் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்கள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Sekaran S
  • Updated on: Oct 13, 2026
  • 12:31 pm IST
“வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்த கேரள கார்”.. துரத்திச் சென்று மடக்கிய பொதுமக்கள்.. கோவையில் பரபரப்பு!

“வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்த கேரள கார்”.. துரத்திச் சென்று மடக்கிய பொதுமக்கள்.. கோவையில் பரபரப்பு!

Drunk Youth Crash Car: கோவையில் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று பல வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கேரள இளைஞர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் தப்பிக்க முயன்றதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Sekaran S
  • Updated on: Oct 13, 2026
  • 7:11 am IST
டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது! – ரூ.1.86 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்!

டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது! – ரூ.1.86 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்!

Fake Currency : கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானம் வாங்குவதற்காக கள்ள நோட்டுகளை கொடுத்து, பொதுமக்களிடையே புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  • Sekaran S
  • Updated on: Oct 12, 2026
  • 6:16 pm IST