AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விஜய் முதல்வரானது மகிழ்ச்சி; ஆனால் நடிகராக மிஸ் பண்றோம் – ஐஸ்வர்யா லட்சுமி

“விஜய் முதல்வரானது மகிழ்ச்சி; ஆனால் நடிகராக மிஸ் பண்றோம்” – ஐஸ்வர்யா லட்சுமி

Sekaran S
Sekaran S | Published: 09 Jul 2026 21:59 PM IST

கடலூரில் கட்டா குஸ்தி 2 திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விஜய் தமிழ்நாடு முதல்வரானது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். "கருத்துக்கணிப்பில் குறைவான இடங்களே கூறப்பட்டபோதும் மாற்றம் வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அவர் முதல்வரானது மகிழ்ச்சி. ஆனால், நடிகையாக விஜயை திரையில் மிஸ் பண்றோம்" என்றார். மேலும், விளையாட்டை கற்றுக்கொள்வது ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும் என்றும் கூறினார்.

கடலூரில் கட்டா குஸ்தி 2 திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விஜய் தமிழ்நாடு முதல்வரானது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். “கருத்துக்கணிப்பில் குறைவான இடங்களே கூறப்பட்டபோதும் மாற்றம் வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். அவர் முதல்வரானது மகிழ்ச்சி. ஆனால், நடிகையாக விஜயை திரையில் மிஸ் பண்றோம்” என்றார். மேலும், விளையாட்டை கற்றுக்கொள்வது ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் சுயக்கட்டுப்பாட்டை வளர்க்கும் என்றும் கூறினார்.

Follow Us