AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கல்லூரி பட்டமளிப்புவிழாவில் தவெக கொடி வண்ணத்தில் அலங்காரம் - மாணவர்கள் கேள்வி எழுப்பியதால் நீக்கம்

கல்லூரி பட்டமளிப்புவிழாவில் தவெக கொடி வண்ணத்தில் அலங்காரம் – மாணவர்கள் கேள்வி எழுப்பியதால் நீக்கம்

Sekaran S
Sekaran S | Updated On: 08 Jul 2026 21:29 PM IST

கோவை மருதமலை அருகில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா பங்கேற்றார். இந்த நிலையில், சட்டக்கல்லூரியில் தவெக கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட பேக்டிராப், மாணவர்கள் கேள்வியெழுப்பிய பின்னர் நீக்கப்பட்டது. மேலும் புலி உருமுது பாடல் பேண்ட் வாத்தியத்துடன் விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதும் சர்ச்சையானது.

Published on: Jul 08, 2026 09:25 PM
Follow Us