AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோயம்புத்தூரில் ஆவினில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயலட்சுமி!

Sekaran S
Sekaran S | Updated On: 07 Jul 2026 20:56 PM IST

கோவை காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை கேட்டறிந்தார். மேலும் விற்பனை மற்றும் இருப்பு குறித்த பதிவுகளை எப்படி கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Published on: Jul 07, 2026 08:55 PM
Follow Us