ஏஐ உதவியால் யானைகள் உயிரிழப்பு முற்றிலும் தடுப்பு – குவியும் பாராட்டு
மதுக்கரை பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுக்கரை பாலக்காடு ரயில்வே பாதையில் யானைகளின் உயிரிழப்பு முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

Follow Us