விழுப்புரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
விழுப்புரம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற தேரோட்டத்தில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் அந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Published on: Jul 06, 2026 06:16 PM
Follow Us
Latest Videos
ஆண்கள் விடுதியில் பைக் திருட முயற்சி - சிக்கிய வடமாநில இளைஞர்!
விழுப்புரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்!
சாலையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செய்த மாணவர்கள்!
ரூ.2 கோடி பணத்துக்காக கடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்!