Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
2025 மீள்பார்வை

2025 மீள்பார்வை

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வார்கள். நாட்காட்டியில் நாட்களும் மாதங்களும் மாறிக்கொண்டே வரும், அதேபோல இறுதியாக அந்த ஆண்டும் மாறி புத்தாண்டு பிறகும். அப்படியாக புதிய நாட்காட்டிக்கு மாற வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது. பல கசப்பான மற்றும் இனிமையான அடையாளங்களை கொடுத்த 2025 ஆம் ஆண்டு இப்போது காலச் சுழற்சியில் இணைகிறது. 2026 புத்தாண்டை பிரமாண்டமாக வரவேற்க அனைவரும் தயாராக உள்ளனர். நம்பிக்கைகளை சுமந்து செல்லும் 2026 ஆம் ஆண்டிற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் உலகெங்கிலும் நடந்த அரசியல், விளையாட்டு, செய்தி நிகழ்வுகள், திரைப்படங்கள், குற்றம் மற்றும் முக்கிய நிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.

Read More

Year Ender 2025: 3 கேப்டன்கள்.. 3 தோல்விகள் மட்டுமே! 2025ல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எப்படி?

Indian Team ODI Performance in 2025: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் (2025 Champions Trophy) கோப்பையை வென்றது. தற்போது இந்திய மண்ணில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை முடித்தது.