ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் சூழல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும், போர் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.