ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர்; முதுகலை இதழியல் துறைப் பட்டதாரி. சினிமா, சின்னத்திரை தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம். திரைப்படங்கள், வெப் சீரிஸ் முதலான படைப்புகளை வழக்கமாக பின்தொடர்ந்து பார்க்கும் விருப்பம் கொண்டவர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 கலந்துகொள்ளும் முன்னாள் போட்டியாளரின் மனைவி? வைரலாகும் தகவல்
Bigg Boss Tamil Season 10 Contestant Update | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 4, 2026
- 10:00 am IST
இரும்புத்திரை படத்தின் முதல் சாய்ஸ் விஷால் இல்லை… இயக்குநர் பி.எஸ்.மித்திரன்
Director PS Mithran talks about Irumbu Thirai movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பி.எஸ்.மித்திரன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இரும்புத் திரை படம் குறித்துப் பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 4, 2026
- 8:30 am IST
சூர்யாவின் 50-வது பட இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்
Actor Suriya | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள 50-வது படத்தின் இயக்குநர் குறித்த தகவல் வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 5:52 pm IST
தென்னிந்திய சினிமாவில் வரிசைக் கட்டும் கயாடு லோஹரின் படங்கள்!
கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வரும் கயாடு லோஹரின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 3:47 pm IST
ஜப்பான் படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்த நடிகர் கார்த்தி
Actor Karthi | நடிகர் கார்த்தி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் விழாவில் பேசிய நடிகர் கார்த்தி தனது ஜப்பான் படம் சரியாக செல்லவில்லை என்பது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 2:25 pm IST
மறக்க முடியாத பயணம்… கிடாரி படம் குறித்து நெகிழ்ந்த சசிகுமார்
10 Years Of Kidaari Movie | இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சசிகுமார் தனது நடிப்பில் வெளியான கிடாரி படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 1:33 pm IST
ஐ அம் கேம் முதல் இம்மார்டல் வரை… இந்த வாரம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
This Week Theatre Release Movies List | தென்னிந்திய மொழிகளில் வாரம் வாரம் புதுப் படங்களின் வரவு தொடர்ந்து இருக்கின்றது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான முதல் வாரத்தில் என்ன என்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்று தற்போது பார்க்கலாம்.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 12:49 pm IST
சூர்யா சாருடன் நடிக்கும் போது தயக்கமும் பதற்றமும் இருந்தது – நடிகை கயாடு லோஹர்
Kayadu Lohar talks about acting with Suriya | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கயாடு லோஹர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா உடன் நடிக்கும் அனுபவத்தை வெளிப்படையாக கூறியது வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 12:18 pm IST
விறுவிறுப்பாக தொடங்கியது கமல் ஹாசனின் புதுப் பட பணிகள் – வைரலாகும் போட்டோஸ்
Kamal Haasan New Movie Update | உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் பணிகள் தொடங்கியதாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 11:47 am IST
ஐ அம் கேம்… துல்கர் சல்மானுக்கு மீண்டும் ஒரு வெற்றிப் படமா? எக்ஸ் விமர்சனம் இதோ!
I Am Game Movie X Review | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன கருத்து கூறியுள்ளனர் என்று பார்க்கலாம்.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 11:26 am IST
ஹாய் படத்தின் சக்சஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய கவின்… வைரலாகும் வீடியோ
Hi Movie Success Meet | நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் ஹாய். இந்தப் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அந்த விழாவில் நடிகர் கவின் பேசியது வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 3, 2026
- 10:54 am IST
இயக்குநர் அமீர் நடிக்கும் மாகாளி… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்
Maakaali Movie First Look Poster | தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக படங்களில் நடித்து வருபவர் அமீர். இவர் அடுத்ததாக கதையின் நாயகனாக நடிக்க உள்ள மாகாளி என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லும் போஸ்டரை இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 2, 2026
- 5:59 pm IST