AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருப்பத்தூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பத்தூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Mar 2026 23:03 PM IST

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டம் நற்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்த்தார். அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டம் நற்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர்.

Published on: Mar 14, 2026 11:03 PM
Follow Us