மாணவி கொலை – குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் – உறவினர்கள் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரியும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதிகோரியும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Published on: Mar 15, 2026 10:24 PM
Follow Us
Latest Videos
