AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ரஜினிகாந்தை திமுக மிரட்டியது என்பது பொய்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 15 Mar 2026 07:13 AM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று அதாவது 2026 மார்ச் 12ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஆதவ் அர்ஜூனா, திமுக ரஜினியை மிரட்டியதால்தான் அரசியலுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய தமிழக அமைச்சர் எஸ். ரகுபதி, “ரஜினிகாந்தை யாரும் மிரட்டவில்லை, ரஜினிகாந்தை யாரும் மிரட்டமுடியாது. தி.மு.க மிரட்டியது என்பது பொய்” என்று தெரிவித்தார். 

Published on: Mar 13, 2026 11:29 PM
Follow Us