Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Year Ender 2025 : 2025-ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

Top Selling Smartphones Of 2025 | 2025 ஆம் ஆண்டு பல நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எவை என்பது குறித்து பார்க்கலாம்.

Year Ender 2025 : 2025-ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
சிறந்த ஸ்மார்ட்போன்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Dec 2025 00:37 AM IST

உலக அளவில் உள்ள ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் அவ்வப்போது தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி, குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது ஒரு ஸ்மார்ட்போனாவது அறிமுகமாகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிலும் பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் (Most Selling Smartphones Of 2025) அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 17

இந்த ஸ்மார்ட்போன் ஏ19 பயோனிக் சிப், சூப்பர் ரெட்டினா டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்டோன் மேம்படுத்தப்பட்ட கேமரா சிஸ்டம் மற்றும் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் (Apple iPhone 17 Smartphone) 2025-ன் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போனாக உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 16

இந்த ஸ்மார்ட்போன் ஏ18 பயோனிக் சிப், அட்டகாசமான OLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மென்மையான ஆபரேட்டிங் சிஸ்டம், செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஆகியவை உள்ளன. இந்த ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16 Smartphone) ஸ்மார்ட்போன் சிறந்த பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.