வா.உ.சிதம்பரம் பிள்ளை 140 அடி உயர சிலை அடிக்கல் நாட்டு விழா.. எல்.முருகன் பங்கேற்பு!
மதுரையில் நடைபெற்ற சுதந்திர போராட்ட தியாகி வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் சுமார் 140 அடி உயர சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பாஜக பிரமுகரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற இணை அமைச்சர் எல்.முருகன் மேடையில் சிறப்பு உரையாற்றினார்.