நேபாளத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் சிலர் சாலையில் குட்கா துப்பியதற்காக, அங்கிருந்த நேபாள நபர் அவர்களை நிறுத்தி சுத்தம் செய்ய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள், குட்கா துப்பியதாக கூறப்படுகிறது