திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் துணை முதலமைச்சர் பிரசாரம்!
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் மு.பே.சாமிநாதன் மற்றும் இந்திராணி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

Follow Us
Latest Videos