தொகுதி மறுவரையறை மசோதா – ஊட்டியில் திமுகவினர் போராட்டம்
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மசோதா மாநிலத்தின் அரசியல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Follow Us
Latest Videos