AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இது தேர்தல் அறிக்கை அல்ல, வரலாற்று ஆவணம் - ஃபெலிக்ஸ் கருத்து

இது தேர்தல் அறிக்கை அல்ல, வரலாற்று ஆவணம் – ஃபெலிக்ஸ் கருத்து

Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Apr 2026 22:30 PM IST

 தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏப்ரல் 16, 2026 அன்று வெளியீட்டார். இந்த நிலையில் தவெக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இது தேர்தல் அறிக்கை அல்ல, அடுத்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு எப்படி இருக்கப்போகிறது என்பதற்கான வரலாற்று ஆவணம் என்று அவர் தெரிவித்தார். 

Follow Us