AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்க வைஃபை பாஸ்வேர்டு யாருக்கும் தெரிய கூடாத.. இந்த விஷயங்களை டிரை பண்ணுங்க!

Protect Wi-Fi Passwords By Not Sharing It To Others | தற்போதைய சூழலில் அனைவரது வீட்டிலும் வைஃபை உள்ளது. இந்த நிலையில், வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருக்கு பாஸ்வேர்டை கூறாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இவற்றை டிரை பண்ணுங்க.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Feb 2026 17:08 PM IST
தற்போதைய நிலவரப்படி இந்த ஒட்டுமொத்த உலகமுமே இணையத்தில் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. வீடுகள், கடைகள், ரயில் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் நெட்வொர்க் வசதி உள்ளது. நெட்வொர்க் வசதி இல்லாத இடங்களை பார்ப்பதே தற்போது அரிதாகிவிட்டது. 

1 / 5
வீடுகளிலும் பலர் வேலை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக வைஃபை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வீட்டிற்கு வரும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வைஃபை பாஸ்வேர்டு கேட்டால் சிலர் அதனை சொல்ல தயங்குவர். அவ்வாறு தயங்குவதற்கான அவசியமே இல்லை. இந்த சில முறைகள் மூலம் யாருக்கும் பாஸ்வேர்டு தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம். 

2 / 5
ஸ்மார்ட்போனின் வைஃபை செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அங்கு இணைக்கப்பட்டு இருக்கும் வைஃபை பக்கத்தில் இருக்கும் பெயரை கிளிக் செய்தால் ஷேர் என்ற ஆப்ஷன் தோன்றும். அதனை தொட்ட உடன், உங்கள் ஸ்மார்ட்போன் திரையில் ஒரு கியூஆர் கோடு தோன்றும். 

3 / 5
அந்த கியூஆர் கோடை பாஸ்வேர்டு கேட்கும் நபரிடம் காட்டினால் அந்த நபர் தனது ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து சுலபமாக வைஃபையில் இணைத்துக்கொள்வார். இதன் மூலம் நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை அந்த நபருக்கு சொல்லாமே அந்த நபர் உங்களது வைஃபையை பயன்படுத்த முடியும். 

4 / 5
வைஃபை பாதுகாப்பு முக்கியம் என நினைப்பவர்கள் கெஸ்ட் நெட்வொர்க் என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக்கொள்ளலாம். வைஃபை ரூட்டரில் இருக்கும் கெஸ்ட் நெட்வொர்க் என்ற ஆப்ஷன் மூலம் உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு உங்களால் ஒரு தனி வைஃபை லைனை உருவாக்க முடியும். 

5 / 5