AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rashmika Mandann: என்ன தவறு..? அப்படிப் பார்ப்பது முட்டாள்தனம் – ராஷ்மிகா மந்தனா பேச்சு!

Rashmika About Multilingual Accent Criticism: தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் மொழி மற்றும் பேச்சின் உச்சரிப்பு குறித்து தான் கிண்டல்களை சந்தித்தது பற்றி தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Published: 23 Oct 2026 14:58 PM IST
கன்னட சினிமாவின் மூலமாக சினிமாவில் கதாநாயகியாக நுழைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவின் மூலம் நுழைந்தாலும், முன்னணி நாயகியாக இவருக்கு வரவேற்பை கொடுத்த சினிமா தெலுங்கு.

1 / 5
தெலுங்கு சினிமாவின் மூலம் இவருக்கு முதல் பிரபலத்தை கொடுத்த திரைப்படம் கீதா கோவிந்தம். இந்த படத்தில் நடிகரும், தனது கணவருமான் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்திருந்தார். இந்த படமே இவர்களின் காதல் மலர முதல் வாய்ப்பாக அமைந்ததில் ந கூறலாம்.

2 / 5
இந்த படத்திற்கு பின் தெலுங்கு, தமிழ் போன்ற படங்களிலும் நடிப்பதற்கு நடிகர் ராஷ்மிகா முன்வந்தார். இறுதியாக இவரின் நடிப்பில் சினிமாவில் வெளியான திரைப்படம் ரணபாலி. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

3 / 5
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ராஷ்மிகா, தனது பேச்சில் தென்னிந்திய உச்சரிப்பு, எனது பேச்சுக்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்துவந்ததாக கூறியுள்ளார். மேலும் அது குறித்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.

4 / 5
நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த நிகழ்ச்சியில், எனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே நடிப்பு, மொழி, உச்சரிப்பு எனப் பல விஷயங்களுக்காக விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால், எதற்காகவும் என்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ள விரும்பியதில்லை. ஒரே ஒரு துறையில் மட்டும் பணியாற்றாமல், அனைத்து மொழித் திரைப்படங்களிலும் நடிக்க விரும்பினேன் என கூறியுள்ளார்.

5 / 5
Follow Us