ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் பிறந்து நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா. 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். சலோ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் அன்பை வென்றார். தனது முதல் படத்திலேயே தனது அழகான முகபாவங்களால் சிறுவர்களின் இதயங்களை வென்றார். பின்னர், கீதா கவிந்தம், சரிலேரு நீகேவரு, பீஷ்மா போன்ற படங்களின் மூலம் டோலிவுட்டில் முன்னணி கதாநாயகியானார். புஷ்பா திரைப்படத்தின் மூலம் ரஷ்மிகா அகில இந்திய அளவில் பிரபலமான கதாநாயகியானார். ஸ்ரீவள்ளி வேடத்தில் நடித்ததன் மூலம் ரஷ்மிகா உடனடியாக நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்றார். வாரிசு (தெலுங்கில் வாரிசு) மற்றும் சுல்தான் ஆகிய படங்களின் மூலம் முத்துகும்மா கோலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தார்.
Ranabaali: இந்தியாவின் வறட்சி காலத்தில் ஒரு நாயகன்.. வெளியானது விஜய் தேவரகொண்டாவின் அதிரடி ஆக்ஷன் ரணபாலி ட்ரெய்லர்
Ranabaali Movie Trailer: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ரணபாலி. இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் 60-களில் நடந்த உண்மையான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Oct 8, 2026
- 19:46 pm IST
Rashmika Mannndana: அவர் எதையும் கொண்டாடுவதில்லை.. கணவர் விஜய் தேவரகொண்டா குறித்து வெளிப்படையாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mannndana About Vijay Deverakonda: மக்கள் மத்தியில் பிரபலமான ரீல் மற்றும் ரியல் ஜோடியாக இருந்துவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் ரணபாலி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில், அதன் புரோமோஷன் பணிகள் நடக்கிறது. இதில் ஜோடியாக பேசிய நிலையில், அதில் விஜய் தேவரகொண்டா குறித்த முக்கியமான விஷயத்தை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
- Barath Murugan
- Updated on: Oct 3, 2026
- 21:30 pm IST
Rashmika Mandanna: மைசா படத்திற்காக எனது வாழ்க்கையையே கொடுத்தேன் – ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி!
Rashmika Mandanna About Myssa Movie: தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான திரைப்படம்தான் மைசா. இதன் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றிருந்த நிலையில், அந்த படத்திற்காக தனது அர்ப்பணிப்பு பற்றி பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Sep 21, 2026
- 14:31 pm IST
Myssa: ஒரு மகளின் வாக்குறுதி… ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா… வெளியானது மைசா திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Myssa Movie Teaser : தெலுங்கு மற்றும் தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் மைசா. இப்படமானது பிரம்மாண்டமான கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் வெளியாகியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Sep 20, 2026
- 20:13 pm IST
Rashmika Manndana: ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா.. மைசா பட ப்ரீ டீசரை வெளியிட்ட படக்குழு!
Myssa Movie Pre-Teaser: தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகையாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் லீட் நாயகியாக ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ள முதல் திரைப்படம்தான் மைசா. நாளை (20/09/2026) இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ள நிலையில், அதன் ப்ரீ டீசரை படக்குழு தற்போது பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
- Barath Murugan
- Updated on: Sep 19, 2026
- 21:58 pm IST
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Yedhayya Saami song Release: தென்னிந்திய சினிமாவில் ரீல் மற்றும் நிஜ ஜோடியாகவும் இருந்துவருபவர்கள்தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்துள்ள புதிய படம் ரணபாலி. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இதன் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
- Barath Murugan
- Updated on: Sep 18, 2026
- 12:29 pm IST
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட டீசர் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
Ranabaali Teaser Update: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படம்தான் ரணபாலி. இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- Barath Murugan
- Updated on: Sep 7, 2026
- 17:37 pm IST
சற்றும் எதிர்பாராத புயலும்.. ராஷ்மிகா மந்தனாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Myssa Movie Release Date: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக இருந்துவருபவர்தான் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் மைசா பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட காரணத்தினால் பிரேக்கில் இருக்கிறார். இந்நிலையில் இன்று (01/09/2026) இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இதை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.
- Barath Murugan
- Updated on: Sep 1, 2026
- 16:32 pm IST
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்
Ranabaali Movie Release Date Update | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் உருவாகி வரும் ரணபாலி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Aug 27, 2026
- 12:24 pm IST
Myssa: ரசிகர்களே கவலை வேண்டாம்… மைசா பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயங்கள் குறித்து விளக்கம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna Injury: தென்னிந்திய சினிமாவில் லீட் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமான மைசா என்ற படத்தில் நாயகியாக நடித்துவந்த நிலையில், அண்மையில் இவருக்கு விபத்து ஏற்பட்டது. ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட காயங்கள் குறித்து ராஷ்மிகா மந்தனா விளக்க பதிவை வெளியிட்டுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Aug 4, 2026
- 16:59 pm IST
திருமணத்தின் விழாவில் சொன்ன சபதத்தை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.. அவரே வெளியிட்ட விஷயம் இதை பாருங்க!
Vijay Deverakondas Education Initiative: விஜய் தேவரகொண்டா கடந்த 2026 ஆண்டு பிப்ரவரி மாதத்தில், தனது தந்தையின் கிராமத்தில் நடந்த திருமண விழாவின்போது பள்ளி கல்வி தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட 180 குழந்தைகளுக்கு கல்வி தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
- Barath Murugan
- Updated on: Jun 14, 2026
- 13:07 pm IST
Rashmika Mandanna: டோக்கியோவில் இந்திய நடிகை.. சர்வதேச மேடையில் ராஷ்மிகாவிற்கு கிடைத்த அங்கீகாரம்!
Rashmika Mandanna In Tokyo: தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் முன்பிருந்தே அனிமே கார்டூன் மீது ஆர்வம் கொண்டிருந்தவர் என அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், டோக்கியோவில் நடைபெற்றிருந்த விழாவில், சிறந்த அனிமேஷனுக்கான விருதை ராஷ்மிகா வழங்கியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: May 24, 2026
- 10:34 am IST
Kriti Sanon: ராஷ்மிகாவிற்கு அந்த பழக்கமே கிடையாது – கிரிதி சனோன் பேச்சு!
Kriti Sanon About Rashmika Mandanna: பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கிரிதி சனோன். இவர் ராஷ்மிகாவுடன் இணைந்து காக்டெயில் 2 என்ற படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய கிரிதி சனோன், ராஷ்மிகா குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: May 11, 2026
- 16:32 pm IST
Mysaa: மைசா படத்திற்காக தீவிர சண்டை பயிற்சியில் ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் பதிவு!
Rashmika Fighting Training : ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடித்துவரும் ஆக்ஷன் நிறைந்த திரைப்படம்தான் மைசா. இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் நிலையில், இப்படத்திற்காக சண்டை பயிற்சியில் நடிகை ராஷ்மிகா இருக்கிறார். இது குறித்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.
- Barath Murugan
- Updated on: Apr 18, 2026
- 16:45 pm IST
ViRosh: திருமணம் கொண்டாட்டம் முடிந்து ஷூட்டிங் வந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
ViRosh Couple Ranabaali Movie: தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஜோடியாக இருந்துவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவருமே இணைந்து நடித்துவரும் புது படம்தான் ரணபாலி. இந்நிலையில் திருமணம் முடிந்து இப்பட ஷூட்டிங்கில், இந்த ஜோடி இணைந்துள்ள நிலையில், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Apr 12, 2026
- 08:23 am IST