குறுக்கே வந்த நாய்… ஆட்டோ கவிழ்ந்து விபத்து – பரபரப்பு காட்சிகள்
சேலம் மாநகராட்சி 9வது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லிக்கோட்டை பகுதியில் நாய்களால் ஏற்படும் தொடர் பிரச்சனை. இந்த பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி தெரிகிறது நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். தெருநாய்களை பிடித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி 9வது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லிக்கோட்டை பகுதியில் நாய்களால் ஏற்படும் தொடர் பிரச்சனை. இந்த பகுதிகளில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி தெரிகிறது நாள் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். தெருநாய்களை பிடித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 23, 2026 இன்று அல்லிக்கோட்டை பிரதான சாலையில் தெரு நாய்கள் சாலையில் வருகின்ற பொழுது ஆட்டோ திடீரென நிறுத்தப்பட்டதால் தலைக்கு பிறகு கவர்ந்து எதிரே வந்த வாகனத்தின் போது விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டார் ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
