AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : தங்கம் விலை ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?.. தற்போதைய நிலவரம் இதுதான்!

Will Gold Price Down From 13000 Rupees | தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில், தற்போது ஒரு கிராம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் விலை மேலும் விலை சரிவை சந்திக்குமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Oct 2026 19:46 PM IST
சர்வதே சந்தையில் நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.16,000-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிராம் 22 காரட் தங்கம் வெறும் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 / 5
அதாவது, 10 மாதங்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.3,000 வரை சரிவை சந்தித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு இறுதிக்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.20,000 வரை செல்லும் என நிபுணர்கள் கணிப்பு வெளியிட்டு வந்தனர். ஆனால், 2026 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தங்கம் விலை ஆண்டின் கடும் சரிவில் உள்ளது.

2 / 5
ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அது தற்போது தங்கத்தின் விலையில் எதிரொலித்துள்ளது.

3 / 5
அதாவது, அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தியன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் பத்திரங்களின் பக்கம் திருப்பியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு கனிசமாக குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது.

4 / 5
அமெரிக்க மத்திய வங்கி இந்த மாத இறுதிக்குள் மீண்டும் ஒருமுறை வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் தங்கத்தின் விலை மேலும் சரிவை சந்திக்க கூடும். அதாவது, தங்கம் ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்ல வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us