இவ்வளவு விஷயங்களா? ஆர்ஓ கழிவுநீரை மீண்டும் பயன்படுத்த சூப்பர் டிப்ஸ்!
வாட்டர் பியூரிஃபையரிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சேகரித்துத் தரை துடைப்பதற்கும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கும் எளிதாகப் பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது வீடுகளில் குளிர்ச்சிக்காக ஏர் கூலர்களைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். அந்தக் கூலர்களில் நிரப்புவதற்காகச் சாதாரணக் குடிநீரையோ அல்லது குழாய் நீரையே எப்போதும் மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us