AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை!

தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Oct 2026 08:15 AM IST

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தொடர் கனமழை காரணமாக அக்டோபர் 22ஆம் தேதியான இன்று நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us