மிஞ்சிய பொரியை வைத்து நொடியில் செய்யும் சுவையான உணவுகள்
மிஞ்சிய அரிசி பொரியை வீணாக்காமல் மிகக் குறைந்த நேரத்தில் காரசாரமான மசால் பொரி அல்லது மொறுமொறுப்பான காரப்பொரியாக எளிதாக மாற்றலாம். மேலும் இதனை வெல்லம் சேர்த்து சுவையான பொரி உருண்டையாகவோ அல்லது காய்கறிகள் மற்றும் சாஸ் சேர்த்து காரசாரமான பெல் பூரியாகவோ செய்து மாலை நேர சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். அத்துடன் சிறிது தாளிப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து சுவையான பொரி உப்புமாவாகச் செய்து காலை அல்லது இரவு உணவாகவும் மிக விரைவாகத் தயார் செய்யலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us