திமுக மீது எஸ்.பி.வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு
கோயம்புத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய எஸ்.பி.வேலுமணி, 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சாதனை என விளம்பரம் செய்துகொள்கிறார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Published on: Mar 13, 2026 10:52 PM
Follow Us
Latest Videos