AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் - அண்ணாமலை பேச்சு

எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் – அண்ணாமலை பேச்சு

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Mar 2026 07:13 AM IST

கோயம்புத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய அண்ணாமலை, கிராம புற மக்களுக்கு வீடு கொடுக்க நினைக்கிறோம். ஆனால் அந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்திருக்கிறது.என்றார்.

கோயம்புத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய அண்ணாமலை, கிராம புற மக்களுக்கு வீடு கொடுக்க நினைக்கிறோம். ஆனால் அந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்திருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக எந்த வித தடையும் இல்லாமல் சென்று சேர வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். 234 தொகுதிகளில் வென்று அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்றார்.

Published on: Mar 13, 2026 11:13 PM
Follow Us