எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறை.. தமிழ்நாடு காங்கிரஸ் நூதன முறையில் போராட்டம்!
ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், எல்பிஜி சிலிண்டர் பற்றாக்குறையை முன்னிட்டு இன்று அதாவது 2026 மார்ச் 13ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கேஸ் சிலிண்டரை தலையில் தூக்கியபடி ஊர்வலம் சென்று கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.

Follow Us