ஆண்கள் விடுதியில் பைக் திருட முயற்சி.. கையும், களவுமாக சிக்கியதால் காலில் விழுந்து கதறிய வடமாநில இளைஞர்!
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆண்கள் தங்கும் விடுதியில் புகுந்து பைக் மற்றும் பொருட்களைத் திருட முயன்ற வடமாநில வாலிபர், அங்கு இருந்த இளைஞர்களிடம் கையும், களவுமாக மாட்டி, தப்பிக்க வழியின்றி அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published on: Jul 06, 2026 06:24 PM
Follow Us