ரூ.2 கோடி பணத்துக்காக கடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சி ஓபிசி அணி மாவட்ட தலைவர்!
கோயம்புத்தூரில் ரூ.2 கோடி பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ஓபிசி அணி மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான காட்டூர் தனசேகரன் என்பவர் காரில் கடத்தப்பட்டு கடும் தாக்குதலுக்குள்ளாக்கி காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: Jul 05, 2026 11:20 PM
Follow Us