டீக்கடையில் வடைக்காக மல்லுக்கட்டிய போலீஸ் அதிகாரி.. வைரலாகும் சிசிடிவி!
மயிலாடுதுறை மாவட்டம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள டீக்கடை ஒன்றில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வடை வாங்கி உள்ளார். பேப்பரில் வைத்து வடையை கொடுத்த பொழுது, பேப்பர் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வடை வைத்திருந்த பாத்திரத்திற்குள் நேரடியாக கையை விட்டு வடை ஒன்றை எடுத்து சாப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கும், கடைக்காரருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Follow Us
Latest Videos