கருத்து கேட்கும் கூட்டம்.. பிரச்னைகளை கேட்காததால் விவசாயிகள் வாக்குவாதம்!
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட அரங்கத்தில் இன்று 10 மாவட்ட விவசாயிகளிடம் பட்ஜெட் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை அதிகாரிகள் கேட்க அனுமதி தராததால் திடீர் போராட்டம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட அரங்கத்தில் இன்று 10 மாவட்ட விவசாயிகளிடம் பட்ஜெட் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை அதிகாரிகள் கேட்க அனுமதி தராததால் திடீர் வாக்குவதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published on: Jul 02, 2026 10:08 PM
Follow Us
Latest Videos
கருத்து கேட்கும் கூட்டம் - விவசாயிகள் திடீர் வாக்குவாதம்!
அண்ணாமலையில் "We The Leaders" முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை!
திருப்பத்தூரில் நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி!
த.வெ.க. இணைப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ஸ்நாக்ஸ் பேக்
