AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் புவியரசு மறைவு!

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் புவியரசு மறைவு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jul 2026 23:26 PM IST

கோவையில் எழுத்தாளரும் இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற விருதாளரும், கவிஞருமான தோழர் புவியரசு 96 வயதில் இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் எழுத்தாளரும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற விருதாளரும், கவிஞருமான தோழர் புவியரசு 96 வயதில் இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Published on: Jul 01, 2026 09:25 PM
Follow Us