நீங்கள் மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா? – செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம்
திருப்போரூர் வருகை தந்த வைகோவுக்கு மதிமுகவினர் மேளதாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்ப்பு வழங்கினர் அதனை தொடர்ந்து வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது நீங்கள் எந்த பத்திரிகை நீங்கள் எந்த செய்தியாளர் என செய்தியாளர்களிடம் கடுமையான வாக்குதம் செய்யும் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் வருகை தந்த வைகோவுக்கு மதிமுகவினர் மேளதாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்ப்பு வழங்கினர் அதனை தொடர்ந்து வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, சீமைக்கருவேல நிழலில் ஆடு மாடுகள் தங்காது, கேரளாவில் ஒரு கருவேல மரங்களை பார்க்க முடியாது, தமிழகத்தை மொத்தமாக அழித்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக திமுக கடுமையாக விமர்சிக்கின்றனர் ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து குதிரை பேரம் என பேசிகின்றனர் கம்பம் தொகுதியில் பம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜினாமா செய்ய வைத்தது திமுக தான், இந்த குதிரை பேரத்தை துவங்கியது திமுக தான். தவெகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளோம் இந்த ஐந்து ஆண்டும் மட்டும் அல்ல அடுத்த ஐந்து ஆண்டும் விஜய் தான் தமிழக முதல்வர் எங்களுக்கு இனி எடுத்ததொல்லாம் வெற்றி தான் நீங்கள் மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா நாங்களும் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்போம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் வைகோ வாக்குவாதம் நீங்கள் பத்திரிகை நீங்கள் எந்த செய்தியாளர் என செய்தியாளர்களிடம் கடுமையான வாக்குதம் செய்யும் செய்தார் கேள்வி கேட்ட செய்தியாளர்களை மதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்க முயன்றதால் செய்தியாளர்கள் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
