அரசு ஊழியர்களுக்கு கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து பேசிய ஏ.வ.வேலு!
அரசு அலுவலர்கள் பொதுவானவர்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ல் அப்போதைய அரசு ரத்து செய்தது. பல போராட்டங்கள் நடைபெற்றது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலை திமுக அரசின் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டது. என அரசு ஊழியர்களுக்காக கலைஞர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு பேசினார்.

Published on: Aug 18, 2026 05:45 PM
Follow Us
Latest Videos