AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
முதல்வருக்கு சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை தருவதில்லை.. அமைச்சர் ரமேஷ் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Aug 2026 23:54 PM IST

8 கோடி மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு வரும்போது நாம் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை கொடுக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், முதல் அமைச்சர் விஜய் சட்டமன்றத்திற்கு வரும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்து இருக்கிறார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். 

Follow Us