‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படம் ‘டேர்டெவில்’ மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.