கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம்.. கோவையில் மழை வேண்டி பொதுமக்கள் செய்த ஐதீகம்!
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பெய்ய வேண்டி மனிதர்களைப் போலவே கழுதைகளுக்கு மேளதாளம் முழங்கப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மொய் பணம் செலுத்தி, கம்பங்கூழ் பருகியுள்ளனர்.

Published on: Aug 17, 2026 02:03 PM
Follow Us