AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கல்லூரி மாணவர் கொலை.. திமுக மாணவரணி சார்பி ஆர்ப்பாட்டம்!

Sekaran S
Sekaran S | Updated On: 14 Aug 2026 17:09 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தவெக அரசுக்கு எதிராகவும், மாணவர் பாதுகாப்பை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Published on: Aug 14, 2026 05:04 PM
Follow Us