வால்பாறையில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் சிறுத்தை.. பொதுமக்கள் கோரிக்கை!
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வால்பாறையில் மதில் சுவரில் ஏறிக் குதித்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுத்தை சுவரில் ஏறிக் குதிக்கும் வீடியோ வெளியாகி அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: Aug 13, 2026 06:27 PM
Follow Us
Latest Videos