AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கையாக இயந்திரங்கள், வாகனங்களை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி!

வடகிழக்கு பருவமழை.. முன்னெச்சரிக்கையாக இயந்திரங்கள், வாகனங்களை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Aug 2026 13:29 PM IST

தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. 

தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பருவமழை முன்னெச்சரிக்கை நடமுவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பருவமழையை முன்னிட்டு இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

Follow Us