சென்னையைச் சேர்ந்த ஸ்விகி டெலிவரி பார்ட்னர் ஒருவர் 8 ஆண்டுகளில் 53 லட்சம் சம்பாதித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படி சம்பாதித்தவர்தான் சென்னை சேர்ந்த சங்கர். கடந்த 8 ஆண்டுகளாக ஸ்விகியில் டெலிவரி பார்ட்னராக பணியாற்றி வரும் சங்கர், இதுவரை சுமார் 53 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.