கைத்தறி நெசவை போற்றும் பேஷன் ஷோ.. வானதி சீனிவாசன் உள்ளிடோர் பங்கேற்றனர்!
எட்டு வருடங்களாக கோவை மக்கள் சேவை மையமும், ஐடியா மேக்ஸ் நிறுவனமும் இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ - மாணவியர்களுக்கு ஹேண்ட் லூம் பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடந்தி வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கைத்தறி நெசவை போற்றும் வகையில் எட்டு வருடங்களாக கோவை மக்கள் சேவை மையமும், ஐடியா மேக்ஸ் நிறுவனமும் இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ – மாணவியர்களுக்கு ஹேண்ட் லூம் பேஷன் ஷோ நிகழ்ச்சியை நடந்தி வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Published on: Aug 11, 2026 11:10 PM
Follow Us
Latest Videos
கோவையில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி வழிப்பறி; நடந்தது என்ன?
கோவையில் நூதன திருட்டு: சிசிடிவியில் சிக்கிய டிப்டாப் ஆசாமி!
கேரளாவில் கோர விபத்து: 8 தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்கள் பலி..
குட்டையில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த காட்டு யானைகள்..
